ஷாஜகான் படத்தில் நடித்த நடிகையின் கவர்ச்சி புகைப்படம் பார்த்து சிக்கி தவிக்கும் ரசிகர்கள்.!

richa
richa

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரிச்ச பலோட். இவர் 1991 ஆம் ஆண்டு லம்மே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.iஇதனை தொடர்ந்து அவர் ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் 2001 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஷாஜகான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் அல்லி அர்ஜுனா, நல்வரவு, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது தற்பொழுது வரையிலும் தலை காட்டாமல் இருந்த அம்மணி அவர்கள் அவ்வபொழுது தனது கிளாமரான புகைப்படத்தை சமுகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் அம்மணி அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் நடிகர் விஜய்க்கு ஜோடி போடும் அளவிற்கு சும்மா கும்முன்னு இருந்து வருகிறார் என புகைப்படத்தை பார்த்து கூறிவருகின்றனர்.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்