80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேவதி தற்போது என்ன செய்கிறார் என்று யாருக்காவது தெரியுமா.!

revathi

தேவர் மகன்,  என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ரேவதி.  இவர் மலையாளம், தெலுங்கு,  மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.  அதுமட்டுமல்லாமல்,  ஹிந்தி,  ஆங்கிலம்,  திரைப்படங்களுக்கு ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

அதன்பிறகு, மண்வாசனை, வைதேகி காத்திருந்தாள்,  உதய கீதம்,  மேலும் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர்கள பட்டாளம் இருந்து வருகிறது. நீண்ட நாள் கழித்து ‘ குலேபகாவலி,  மற்றும் ஜாக்பாட்,  போன்ற திரைப்படங்கள் நடித்திருந்தார் பின்பு அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

ரேவதி அவர்கள் சுரேஷ் மேரி திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் இருவரும் பிரிந்தனர்.

நீண்ட வருடங்கள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த” அழகு என்ற தொடரில்” முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார், இத்தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தன் சன் குடும்பங்களுடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

revathi
revathi
revathi