சீரியல் மூலம் தனது பயணத்தை தொடங்கி தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளவர் நடிகை ரேஷ்மா இவர் பிரபல தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியலில் நடித்து தனது பயணத்தை தொடங்கியவர்.இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
மேலும் பிரபலமடைந்த வகையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபல படுத்திக் கொண்டார் இதனை அடுத்து அவருக்கு மேலும் பிரபலமடைந்ததால் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன அந்த வகையில் தற்போது அவர் உறுதியுடன் மற்றொரு படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சமூகவலை தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா அவர்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மேலும் தனது கவர்ச்சியை காட்டி அவர்களை திக்குமுக்காட செய்தது அந்த வகையில் தற்போது அவர் டாப் ஆங்கிளில் தன்னுடைய அழகை காட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகை வீடியோ சமூக வலைதளத்திலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ வந்த வீடியோ.
#reshma #actress pic.twitter.com/MqlpZixXyc
— Tamil360Newz (@tamil360newz) May 5, 2020