கொளுத்தும் வெயிலில் காட்டு காட்டுன்னு காட்டும்புஷ்பா புருஷன் ரேஷ்மா.! ஆடி போன இணையதளம்

விஷ்ணு விஷால் மற்றும் சூரி கூட்டணியில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இத்திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இத்திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த வகையில் இத்திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற டயலாக்கின் மூலம் பிரபலம் அடைந்தார்.இந்நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் இவரின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் ரசிகர்கள் மனதை மிகவும் உருக்கியது. அதன்பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகினார்கள்.

தற்பொழுது இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை  உசுப்பேற்றி வருகிறார்.

அந்த வகையில்  தற்போது கவர்ச்சியான குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி கில்மா நடனமாடி வீடியோ வெளியிடுவதற்கு ஒரு தில் வேண்டும் புஷ்பா புருஷன்  ரேஷ்மா என காமெடியாக பல கமெண்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.