என்னை பார்த்தாலே ரொமான்ஸ் மூடுக்கு மாறனும்..! அதற்காகத்தான் இப்படி எல்லாம் ரேஷ்மா ஓபன் டாக்..!

reshma
reshma

தற்போது தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் பிரபலமாககுவது மட்டுமில்லாமல் இவர்கள் வெகுவாக வெள்ளித்திரையிலும் முகம் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ரேஷ்மா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றார். மேலும் இந்த பிக்பாஸ் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் மகள் ஆவார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நமது நடிகை வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் கூட சூரிக்கு மனைவியாக நடித்து இருப்பார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்த இந்த கதாபாத்திரம் ஆனது மிகப் பெருமளவு ஹிட்டு கொடுத்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

பொதுவாக நமது நடிகை சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி வருகிறார். இது ஒரு பக்கம் நடந்து வருகையில் மற்றொரு பக்கம் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு ரேஷ்மா பதிலளித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்கள் இடுப்பில் உள்ள டாட்டூ பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு பதிலளித்த நடிகை ரேஷ்மா அது வேறு ஒன்றும் கிடையாது இரண்டு ரோஜா பூக்கள் தான் அதை பார்த்தால் ரொமான்ஸ் அதிகரிக்கும் ஆகையால் தான் அந்த டாட்டூ போட்டு உள்ளேன் என கூலாக பதில் கூறியுள்ளார்.

பொதுவாக இவர் பார்ப்பதற்கு மட்டும் கிளாமராக இல்லை இவருடைய பேச்சும் மிக கிளாமராக இருப்பதாக நெட்டிசன்கள் ரேஷ்மாவின் பதிலை பார்த்து கிண்டல் அடித்து வருகிறார்கள்.