எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்க ஆசையாக இருக்கு… பதம் பார்ப்பது குறித்து வெளிப்படையாக பேசிய பாக்கியலட்சுமி நடிகை…

reshma
reshma

reshma : நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இந்த திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் விலங்கு வெப்சீரியசிலும் நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவர் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் களம் இறங்க ஆரம்பித்து விட்டார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறியதாவது என்னை சிலர் மியா கலிபா என்று அழைக்கிறார்கள் ஆனால் மியா மிகவும் அழகாக இருப்பார் கவர்ச்சியாக இருப்பார் அந்த விதத்தில் என்னை இவர்கள் மியா காலிஃபா என அழைப்பது மிகவும் நல்லது தான் மேலும் அவர் கூறியதாவது நான் சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டால் பத்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு 100 நெகடிவ் ஆனா கமெண்ட்கள் வரும்.

சிலர் என்னுடைய உடல் பாகங்களை வைத்து மோசமாக கமெண்ட் செய்து இருப்பார்கள் உனக்கு அதை பார்க்க வேண்டும் என்றால் தாராளமாக பார்த்துக் கொள் உன்னை நான் தடுக்க மாட்டேன் எல்லோரும் என்னை பதம் பார்க்க ஆசைப்படுகிறார்கள் உண்மையில் அது மிகவும் கடினம்.

எனக்கு கூட தான் நடிகர் ரன்பீர் கபூரை பதம் பார்க்க ஆசை ஆனால் அப்படி பண்ண ஆலியா பட் செருப்பால என்னை அடிக்க மாட்டாங்களா என ரேஷ்மா இலைமறைக்காக மோசமான கமெண்ட் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்..