முதன்முதலாக தனது இடுப்பில் இருக்கும் டாட்டூ ரகசியத்தை கூறிய ரேஷ்மா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

reshma-pasupuleti-02
reshma-pasupuleti-02

தமிழ்சினிமாவில் பல்வேறு தொலைக்காட்சி பிரபலங்களும் தற்போது வெள்ளித் திரையில் நடிக்க ஆசைப்பட்டு வருகிறார்கள் அந்த வகையில் பல்வேறு நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்துள்ளார் இவர்களுக்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களை சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு நடிகைதான் ரேஷ்மா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு மெகா தொடர்களில் நடித்து அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இவரை பெருமளவு ரசிகர் மத்தியில் பிரபலம் ஆக்கியது என்றால் அது புஷ்பா புருஷன் என்ற டயலாக் மூலம்தான் இந்த கதாபாத்திரம் ஆனது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் அமைந்தது இதில் சூரிக்கு மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார்.

என்னதான் இவர் தற்போது பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இதற்கு முன்பாக அவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக  பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தற்போது ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களில் வில்லியாக நடித்து வரும் ரேஷ்மா வின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து கிடக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் அன்பே வா என்ற சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல் சமயத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடிக்கும் ராதிகா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் பெருமளவு பார்க்கப்பட்டு வருகிறது என்ன தான் இவர் சீரியலில் குடும்ப பாங்காக நடித்து இருந்தாலும் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி கன்னி தான்.

reshma-pasupuleti-02
reshma-pasupuleti-02

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரேஷ்மா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார் அப்போது உங்களுடைய இடுப்பில் இருக்கும் டாட்டூ பற்றி கேட்டிருந்தார்கள் அதற்கு ரேஷ்மா சிரித்துக்கொண்டே அந்த டாட்டூவை நீங்கள் முழுமையாக பார்த்திருக்க முடியாது.

ஏனெனில் அது மிகவும் பெரிய டாட்டூ அது மட்டும் இல்லாமல் இரண்டு ரோஜாக்கள் தான் அந்த டாட்டூவில் உள்ளது மேலும் இதை நான் ரொமான்டிக்காக தான் போட்டுள்ளேன்ரேஷ்மா தெரிவித்துள்ளார்.