வெளியானது மாஸ்டர் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.?

vijay

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் நாளை தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாக உள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் கடந்த சில வாரங்களாகவே மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ அவ்வபொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிகவேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தின் ஓப்பனிங் சினை மாஸ்டர் படக் குழுவில் பணியாற்றி வந்த ஒரு சில நபர்கள் லீக் செய்தார்கள்.ஆனால் அதை மாஸ்டர் படக்குழு அந்த வீடியோ காணொளியை அழித்து  விட்டார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து வெளிநாட்டில் இருந்து விமர்சனம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.அதில் மாஸ்டர் திரைப்படம் செம மாசாகும் புதிய சண்டைக்கட்சிகளும் வித்யசமான முறையில் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று என்று இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து வெளிநாட்டில் நல்ல விமர்சனம் மாஸ்டர் திரைப்படத்திற்கு கிடைத்தது ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

vijay
vijay