இளையதளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டும் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து சமிபத்தில் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இதனையடுத்து இந்த திரைப்படம் வசூல் ரீதியாக உலக அளவில்100 கோடி வசூல் செய்துள்ளது என சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் கன்னட மொழியில் டப்பிங் செய்து வெளியானது.
ஆனால் அந்த திரைப்படம் அங்கு பெரிதும் ரசிகர்களிடியே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றும் நன்றாக ஓடவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.ஆனால் தமிழ்நாட்டில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தற்போது வரை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.