Actress Regina Cassandra posted a new look photo:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரெஜினா. இவர் 2005ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இருப்பினும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.
இதனை அடுத்து அவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் 2013ம் ஆண்டு கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர். அவ்வபொழுது தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும், தெலுங்கு சினிமாவில் தான் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தற்பொழுது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி உள்ளார் அம்மணி.
இவருக்கு ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இருக்க அவர் கவர்ச்சி காட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதனை அடுத்து அவர் அவ்வப்போது கவர்ச்சியை காட்டி படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ரெஜினா தமிழில் நடித்த படங்கள் வெளிவராமல் முடங்கி உள்ளது பார்ட்டி, கள்ளபார்ட், கசடதபற போன்ற படங்கள் வெளிவராமல் இருப்பதால் சற்று வருத்தத்தில் இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவரான ரெஜினா அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ஆடையின் அளவை குறைத்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலை சுற்றி கீழே விழுந்து உள்ளனர்.
இது வந்த புகைப்படம்.
#ReginaCassandra #Actresshot pic.twitter.com/Vyi2cTV4NV
— Tamil360Newz (@tamil360newz) April 16, 2020