தமிழ் சினிமாவில் 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு 100 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகிறது  அவற்றில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுவதில்லை நல்ல கதை  உள்ள திரைப்படம் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வசூலில் வெற்றி பெறுகின்றது. ஆனால் எந்த ஒரு திரைப்படமும் நீண்டநாள் திரையில் ஓடுவது கடினமாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு மாதம் திரையில் ஓடுகிறது என்றால் அது அதிசயம்தான், ஒரு மாதம் ஓடினால் அது மிகப்பெரிய வெற்றிப்படம் என்ற இடத்தைப் பிடித்துவிடும். ஆனால் அந்த காலகட்டத்தில் பல திரைப்படங்கள் 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த தமிழ் திரைப்படங்கள் எதுவென்றும் அதில் நடித்துள்ள நடிகர்களையும் தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,

1.கமல் – குரு 1980, 2.விஜயகாந்த் – சின்ன கவுண்டர் 1992, 3.ரஜினிகாந்த் – பாட்ஷா 1995, 4.ராமராஜன் – கரகாட்டக்காரன் 1989, 5.கமலஹாசன் – மூன்றாம் பிறை 1982,  6.சுதாகர் – கிழக்கே போகும் ரயில் 1978, 7.மோகன் – விதி 1984, 9.ரஜினிகாந்த் – சந்திரமுகி 2005, 10.மோகன் – பயணங்கள் முடிவதில்லை 1982, 11.விஜய் – பூவே உனக்காக 1996, 12.மோகன் – நெஞ்சத்தை கிள்ளாதே 1980.

Leave a Comment