மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களை விடை மிகவும் சந்தோசமாக பார்த்து வருவது படக்குழுவினர்கள் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் இவர்கள் மாஸ்டர் படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக திரையரங்குகளில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் சமிபத்தில் வெளிவந்தது.
அந்தப் புகைப்படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாளவிகா மோகனன்,அணிருத்,அர்ஜுன் போன்ற பல நட்சத்திரங்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் ஒரு சாதனை படைத்துள்ளது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அந்த தகவல் என்னவென்றால் முதல்நாள் ஓபனிங் மாஸ்டர் திரைப்படம் வசூலில் அதிகம் வசூலித்து ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்து உள்ளதாக இந்த தகவல் வைரலாகி வருகிறது.
தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் பலரும் மாஸ்டர் திரைப்படத்திற்காக நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள் என்று சமூக வலைதள பக்கங்களில் தகவல் வைரலாகி வருகிறது.