திரை உலகில் முதலில் நுழைவது கடினம் ஆனால் நுழைந்துவிட்டால் சிறப்பான படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டி ஓடிக் கொண்டு இருந்தாலே போதும் ஆட்டோமேட்டிக்காக மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடலாம். ஆனால் இப்பொழுது இருக்கும் நடிகைகள் சினிமாவில் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தாலும்..
மற்ற நடிகைகள் தன் இடத்திற்கு வந்து விடுவதற்கு பயந்து உடனடியாக இவர்களும் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை பெரிதளவு கவர்ந்து தன்னை நோக்கி நகர்கின்றன அந்த லிஸ்டில் தற்போது இணைந்தவர் தான் நடிகை சமந்தா. சமந்தா சினிமா உலகில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்தாலும் மற்ற இளம் நடிகைகள் போல இவரும்.
அவ்வப்பொழுது புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் படங்களிலும் தொடர்ந்து கிளாமராகவும் நடித்து வருகிறார். அண்மையில்கூட புஷ்பா திரைப்படத்தின் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு அரைகுறை உடையில் குத்தாட்டம் போட்ட நிலையில் அதனை தொடர்ந்து கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த வண்ணமே இருக்கின்றன.
அண்மையில் கூட இவர் மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் அவர் அணிந்திருந்த உடை பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது. அந்த ட்ரஸை தயாரித்த காஸ்டியூம் டிசைனர் அந்த உடையின் விலையை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி பார்க்கையில் அதன் விலை மட்டுமே சுமார் 1.80 லட்சம் என கூறப்படுகிறது. அதை கண்ட ரசிகர்கள் என்னது அந்த ட்ரெஸ் விலை மதிப்பு மட்டுமே ஒன்றரை லட்சமா என கூறி அதிர்ச்சியாகி உள்ளனர்.