வாணி போஜனின் படுக்கையறை காட்சியை பார்க்க ரெடி ஆகும் இளசுகள்.!

vani-bhojan
vani-bhojan

கொரோனா தோற்று காரணமாக இந்திய அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து வடிவிலான வர்த்தகத்தையும்  நிறுத்தியது. அதில் ஒன்றுதான் திரையரங்கம். தற்பொழுது திரையரங்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் வருகின்ற படங்கள் எல்லாம் ஆன்லைன் வழியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது .

அந்த வகையில் ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெனகுயின், யோகிபாபுவின் காக்டெயில் ஆகிய படங்கள் வெளி வந்தது.இதையடுத்து தற்பொழுது வைபவ் மற்றும் வாணிபோஜன் நடிப்பில் வெளியாக உள்ள லோக்கப் இத்திரைப்படம் நாளை OTT தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் மேலும் இவர்களுடன் இணைந்து வெங்கட்பிரபு ,பூர்ணா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பரிய அளவில் வரவேற்பை பெற்றதை இதனைத் தொடர்ந்து இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் நாளை இப்படம் வெளிவர உள்ளது.இப்படத்தின்  ஹீரோ வைபவ் அவர்கள் படத்தின் கதையும், கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்புமுனை கொண்டதாக இருக்கும் என சமீபத்தில் தெரிவித்துள்ளார் இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக விருவிருப்பாக நடித்துள்ளதால் படம் மிக சிறப்பாக இருக்கும் எனவும் ஒரு பக்கம் தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் வாணிபோஜன் இதுவரையிலும் கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தில் படுக்கை அறை காட்சி நடித்துள்ளதால் இளசுகள் படத்தை அதிக அளவில் எதிர்பார்த்து வருகின்றனர் இத்திரைப்படம் வைகோ மற்றும் வாணிபோஜன் அவர்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக இருக்கும் என தெரியவருகிறது.