அடுத்த கல்யாணத்திற்கு ரெடியான டி. இமான் – எந்த ஊரு பொண்ணு தெரியுமா.?

iman
iman

தமிழ் சினிமா உலகில் பல இசை ஜாம்பவான்கள் இருந்தாலும் தனக்கென ஒரு புது ரூட்டை பிடித்து தொடர்ந்து சூப்பரான பாடல்களை கொடுத்து அசத்துவர் டி. இமான். கிராமத்து கதை உள்ள படங்களில் சிறப்பாக இசையமைத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் அஜித்தின் விசுவாசம், ரஜினியின் அண்ணாத்த, சிவகார்த்திகேயனுடன் பல்வேறு படங்களில்..

தொடர்ந்து டாப் நடிகர்களுடன் பயணிப்பதால் இவரது வளர்ச்சியையும் அசுர வேகத்தில் எட்டி வருகிறது விசுவாசம் திரைப்படத்தில் கண்ணான கண்ணே பாடலுக்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் நிஜவாழ்க்கையில் தற்போது சறுக்களை சந்தித்து உள்ளார்.

முதலில் டி இமான்  மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் ஆனால் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வர உடனே இருவரும் சமரசமாக பிரிந்து கொண்டனர்.

இதையே தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில பதிவுகளை போட்டு நாங்கள் பிரிந்து விடும் எங்களுக்கு பிரிவுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார் இப்படி இருக்கின்ற நிலையில் அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டும் வட்டாரங்கள் பலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

இதனை எடுத்து அவரும் தற்போது சென்னையை சேர்ந்த உமா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது பெற்றோரும் பேசி உள்ளனர். இரு வீட்டார் சம்மதத்துடன் வெகுவிரைவிலேயே திருமணம் செய்துகொள்ள இருகின்றனர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் இசையமைப்பாளர் டி இமான் கூறுவார் என சொல்லப்படுகிறது .