புது மனைவிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த ரவீந்தர்..! என்னென்ன தெரியுமா.? மகாலட்சுமி ரொம்ப குடுத்து வச்சவங்க போல..

ravindar

அண்மை காலமாக முக்கிய பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு அசத்துகின்றனர் அந்த வகையில் விக்கி நயன்தாராவை தொடர்ந்து புகழ் திருமணம் செய்து கொண்டார் அவர்களை தொடர்ந்து மகாலட்சுமி ரவீந்திரன் திருமணம் தற்பொழுது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது தொடர்ந்து இவர்களது பேட்டி மற்றும் திருமண புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் தற்போது டாப்..

ரவீந்திர் சினிமா உலகில் தயாரிப்பாளராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார் இதனாலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஒரு நபராக இருந்தார் அதேபோல மகாலட்சுமி சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர்.

தயாரிப்பாளர் ரவீந்திர் ஏற்கனவே திருமணமானவர்,அதேபோல விஜே மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று பிரிந்தவர் இவர்கள் இருவரும் இணைந்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது மேலும் யாரிடமும் சொல்லாமல் சைலண்டாக திருமணம் செய்து கொண்டது தான் இவர்களை சோசியல் மீடியாவில் டாப்பில் கொண்டு போய் வைத்ததாக சொல்லப்படுகிறது.

ரவீந்திரன் விஜே மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதற்காக புதுமனைவி வி ஜே மகாலட்சுமிக்காக 300 -ருக்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் உடல் முழுவதும் தங்க நகைகளால் மகாலட்சுமியை அலங்கரித்துள்ளார் மேலும் ரவீந்திர் புது மனைவிக்காக பார்த்து பார்த்து வீடு ஒன்றையும் கட்டி உள்ளார். அந்த வீட்டுக்குள் நீச்சல் குளம் உட்பட பலவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளாராம்..

ravindar
ravindar

மேலும் புது மனைவி மகாலட்சுமிக்கு என்ன பிடிக்குமோ அது எல்லாமே அந்த வீட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது மேலும் புதுமன தம்பதிகளுக்காக கட்டில் தங்கத்தில்  இழைக்கப்பட்டது என கிசுகிசுக்கப்படுகிறது. இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது தீயாய் பரவி வருகிறது.