தன்னுடைய புது மனைவிக்காக பங்களா,தங்க கட்டில் என செதுக்கி வைத்துள்ள ரவீந்தர்.!

ravindar
ravindar

தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர்கள் தான் விஜே மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன். இவர்களுடைய திருமணம் தற்பொழுது பேசும் பொருளாக இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தையே நெஞ்சம் அளவிற்க்கு இவர்களுடைய திருமணம் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கு சமீபத்தில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

மேலும் இதனால் ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் கூறிய வருகிறார்கள் இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் பிறகு இவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.இந்து நிலையில் மகாலட்சுமி தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த நிலையில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி போலவே ரவீந்தருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என அவரே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். மேலும் வனிதா,பீட்டர் பாலு திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி அவரிடம் தற்போது வசமாக சிக்கியுள்ளார் ரவீந்தர். அந்த வகையில் தற்பொழுது அனிதா பழிவாங்கும் வகையில் ரவீந்தரை சோசியல் மீடியாவில் பங்கமாக கலாய்த்து வருகிறார்.

இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஏராளமான கேள்விகளுக்கு தங்களுடைய பேட்டியின் மூலம் பதில் அளித்த இவர்கள் தற்போது அதனைப் பற்றியும் கவலைப்படாமல் மிகவும் மகிழ்ச்சியாக தங்களுடைய ஹானிமூனை கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு எடுத்த போட்டோ சூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் மகாலட்சுமிக்கு என 300க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகளுடன்,உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்துள்ளார் ரவீந்தர். மேலும் தன்னுடைய புது மனைவிக்காக தனித்துவமாய்ந்த வீட்டை கட்டி உள்ளாராம் வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம் உள்ளிட்ட பிரம்மாண்டமான அமைத்து இந்த வீட்டிற்காக 75 லட்சம் வரை செலவிட்டு உள்ளாராம் மேலும் புது தம்பதிகளுக்கான கட்டில் தங்கத்தில் இழைக்கப்பட்டதாகவும் தகவல் வழியாக உள்ளது.