சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பயணித்து வருபவர் ரவீனா வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த வகையில் இவர் ஜில்லா, ராட்சசன், ஜீவா உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் .
ஒரு கட்டத்தில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் இப்போது சின்னத்திரை பக்கமும் அசத்தி வருகிறார் அந்த வகையில் மௌனராகம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீடியா உலகை விட்டுப் பிரியாமல் இருக்க எல்லாவற்றிலும் அசத்துகிறார் என கூறப்படுகிறது.
மேலும் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் நிலைத்து நிற்க தற்போது ரவீனா ஆடை அளவை குறைத்துக் கொண்டும் மற்றும் வித்தியாசமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் . சமீபத்தில் கூட இவர் அலாவுதீன் அற்புத விளக்கை கையில் வைத்துக் கொண்டு ஒரு வித்தியாசமான ஃபோட்டோஷூட்டை நடத்தி இருந்தார் ரவீனா. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
அதைத் தொடர்ந்து தற்போது குட்டையான உடைகளில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி தான் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரவீனா தனது 18வது பிறந்த நாளை கொண்டாடினார் .அந்த புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் வெளியிட்டார் .மேலும் ரவீனா ஒரு ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களும் தீயாய் பரவின.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதலில் அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னாலும் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அந்த ஆண் நபர் யார் என கேட்டு வருகின்றனர். அவர் உங்களின் காதலரா எனவும் கேட்டு வருகின்றனர். மேலும் அதற்கு ஏற்றார் போல ரவீனாவும் புகைப்படத்தை வெளியிட்டு கேப்ஷனில் நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்போமா என கேட்டுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.