ராட்சசன் திரைப்படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்த நடிகையா இது.! ஒருவேளை பிஞ்சிலேயே பழுத்ததா இருக்குமோ.

raveena daha

தற்பொழுது முன்னணி நடிகைகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னணி நடிகைகள் கவர்ச்சியில் ஆர்வம் காட்டுவது கூட  பரவாயில்லை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களால் பிஞ்சிலேயே பழுத்து விட்டது என்ற பெயரை வாங்கும் பல குழந்தை நட்சத்திரங்கள் தற்போது பருவ வயதை அடைந்து தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி அதன்பிறகு வெள்ளித்திரையில் விஷ்ணு விஷால் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ராட்சசன் இத்திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் தான் ரவீனா தகா.

இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்போது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீப காலங்களாக வெளியீடு புகைப்படங்கள் முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு உள்ளது.

எனவே பல ரசிகர்கள் இவரை ஆதரித்தாலும் சில ரசிகர்கள் இவர் போடும் புகைப்படங்களுக்கு எக்குத்தப்பான கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தனது உடல் செப்தெரியும் அளவிற்கு டைட்டான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.