சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமானோர் தற்பொழுது பருவ வயதை அடைந்து தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் டாப் நடிகைகளை விடவும் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏனென்றால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமான இளம் நடிகைகள் தற்பொழுது டாப் நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு சோஷியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 7சி சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை ராவீனா தாஹா. இந்த சீரியலில்க்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்ற த்ரில்லர் திரைப்படமான ராட்சசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் சிறிது இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரவீனா தஹா தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது போன்றவற்றை செய்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனைப் பார்த்த ரசிகர்களும் லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளிக் குவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குட்டையான டி-ஷர்ட்டில் தனது கையை தூக்கி இடுப்பழகி ஜோதிகாவையே ஓரம் கட்டும் அளவிற்கு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.