தங்கம் போல் மினு மினுக்கும் உடையில் செம்ம ஸ்டைலிஷாக நடனமாடிய ரவீனா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

raveena6

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களும் சினிமா டைட்டில்களை தலைப்பாக வைத்து ஒளிபரப்பப்படுகிறது.

இதன்காரணமாக ரசிகர்களுக்கு இந்த சீரியல் பிடிப்பது மட்டுமில்லாமல் இதில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் இளம் வயது நடிகர்களாக இருப்பதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் என்ற சீரியலில் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் பிரவீனா இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா மற்றும் ராட்சசன் ஜீவா போன்ற பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பொதுவாக நமது நடிகை அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிடும் பதிவுகளுக்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.இந்நிலையில் அவர் சமீபத்தில் தங்க நிற உடை அணிந்து கொண்டு மிக அழகாக நடனமாடியுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரசிப்பது மட்டும் இல்லாமல் இதனை வைரலாகி வருகிறார்கள். மற்றும் சிலர் மௌனராகம் சீரியல் நடிகையா இது என பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த வீடியோ அமைந்துள்ளது.