Raththam : விஜய் ஆண்டனி எப்பொழுதுமே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் பிச்சைக்காரன் 2, கொலை திரைப்படத்தை தொடர்ந்து சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவான ரத்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் ஆண்டனுடன் இணைந்து மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் படத்தின் கதை என்னவென்றால்.. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஒரு திரில்லர் கதையாக எடுத்துள்ளார் இதில் பல திருப்பங்கள் மற்றும் கணிக்க முடியாதவை என இருக்கிறது அதனால் திரையை விட்டு நம் கண் நகரவே நகராது.
தலைவர் 170 படத்தில் ரஜினி கெட்டப் இதுவா.? இணையதளத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்
அதற்கு ஏற்றார் போல விஜய் ஆண்டனி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளார். அவருடன் இணைந்து மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா போன்றவர்களும் கனகச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்துள்ளனர். ரத்தம் படத்தை பார்த்த பலரும் தனது கருத்துக்களை கூறி வருகின்றனர் அதில் அவர்கள் சொல்லுவது.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் சூப்பராக இருக்கிறது பல திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பாக பஞ்சமில்லை மொத்தத்தில் இந்த படம் இன்றைய தலைமுறைக்கு மிக முக்கியமான படம் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது என கூறியுள்ளார் மேலும் படத்திற்கு 4/5 மதிப்பெண் கொடுத்துள்ளார்.
த்ரிஷா ஒல்லியா இருக்க “அந்த கெட்ட பழக்கம்” காரணமா.? விலாசிய பிரபல பத்திரிகையாளர்
மற்றவர்களும் பாசிட்டிவ்வான விமர்சனத்தையே கொடுத்து வருகின்றனர். இதனால் நிச்சயம் ரத்தம் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வசூலிலும் குறை வைக்காது என்ற பேச்சுக்கள் எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..
#Raththam [4/5] : A clever journalistic investigative thriller..
It takes a deep dive into different things happening in our society and connects the dots in an interesting and surprising way..
Actor @vijayantony 's best work in recent times.. The role suits his personality..…
— Ramesh Bala (@rameshlaus) October 6, 2023
Pleasantly surprised – @csamudhan ‘s #Raththam is a well-written thriller that touches upon the unexplored journalism backdrop (in Tamil) and the new-age crimes that are happening with the help of technology. @vijayantony is subtle , mouths heavy English lines in a calm and…
— Rajasekar (@sekartweets) October 6, 2023
#Raththam (3.5/5) – It's great to see @vijayantony in a totally new space, mouthing many English dialogues and having a brilliance to his character. @Mahima_Nambiar is having the time of her life, this is another surprisingly superb performance from her. Great ensemble cast.
— Siddarth Srinivas (@sidhuwrites) October 6, 2023