ஈர கொலையே நடுங்கும் வகையில் வெளியானது ரத்தம் 5 நிமிடம் முன்னோட்ட வீடியோ.!

taththam video
taththam video

raththam : இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரம்யா நம்பீசன் மகிமா நம்பியார் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ரத்தம். இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் திடீர் தற்கொலையால் உடைந்து போன விஜய் ஆண்டனி தற்பொழுது மெல்ல மெல்ல திரும்புகிறார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இரண்டாவது மகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் உண்மையை சொன்ன மீனா.. ஜீவாவை வெளியில எடுக்க கண்ணன் கொடுத்த எவிடன்ஸ்.! ஐஸ்வர்யாவிடம் ஹெல்ப் கேட்கும் மூர்த்தி..

மேலும் ரத்தம் திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் தான் இசையமைத்துள்ளார் கோபி அமர்நாத் ஒலிப்பதிவு செய்துள்ளார் திலீப் சுப்ராயன் சண்டை பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே வெளியாக்கிய ரத்தம் திரைப்படத்தின் டீசரில் இயக்குனர் வெற்றிமாறன் பா.ரஞ்சித் வெங்கட் பிரபு ஆகியோர்கள் இருந்தார்கள்.

இந்த நிலையில் படத்தை நாளை அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக வெளியிட இருக்கிறது பட குழு இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே பாடல் வெளியாகியது அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ரத்தம் திரைப்படத்திலிருந்து ஐந்து நிமிடம் முன்னோட்ட வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.

படத்திலிருந்து தூக்க பார்த்த படக்குழு.! விடாமுயற்சியால் மீண்டும் துணிவுடன் இறங்கிய அஜித்

இந்த முன்னோட்ட வீடியோவில் ஒரு நபர் பத்திரிக்கை ஆபீஸில் வேலை செய்யும் ஒருவரை குத்தி விட்டு என் தலைவன் தமிழ்ச்செல்வன் பற்றி தவறாக எழுதினால் உங்க எல்லாருக்கும் இதே நிலைமைதான் என மிரட்டி விட்டு செல்கிறார் இந்த வீடியோ ரண கொடூரமாக இருக்கிறது.