விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தில் நடித்த சைக்கோ வில்லனின் மனைவி.? இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

ratchasan

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது ஒரு சில இயக்குனர்கள் தான், குறும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தவர் தான் தற்போது கலக்கி வருகிறார்கள், அந்த வரிசையில் முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தின் மூலம் கால் தடம் பதித்தவர் ராம்குமார். இவர் ராட்சசன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் காதல், ஆக்ஷன், ரொமான்ஸ் என பார்த்துக் கொண்டிருந்தவர்களை திரில்லரில் மூழ்கடித்த வரும் இவர் தான். இந்த திரைப்படத்தின் கதை விஷ்ணு விஷால் பெரிய இயக்குனராக ஆகவேண்டும் என இருப்பார் அதனால் முதல்படமே சைக்கோ படமாக எடுக்க வேண்டுமென அதை தயார் செய்வார் ஆனால் அந்த கதையின் மூலம் தான இவருக்கு சைக்கோ வில்லனை கண்டுபிடிக்க ஊன்றுகோலாக இருக்கும்.

ராட்சசன் திரைப்படத்தில் விஷ்ணுவிஷால் கதாபாத்திரம் எவ்வளவு பாராட்டப்பட்டது அதைவிட இரண்டு மடங்கு வில்லனாக நடித்த கிறிஸ்டோபர் கேரக்டரை பாராட்டினார்கள், கிறிஸ்டோபர் கதாபாத்திரம் அனைவரையும் மிரள வைத்தது, இன்னமும் இந்த திரைப்படத்தை பார்த்தால் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தை பார்த்து பயம் தான் வரும்.

Chrisopher
Chrisopher

ராட்சசன் வில்லன் பெயர் சரவணன் இவரின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது,.

இதைப்பார்த்த ரசிகர்கள் ராட்சசன் படத்தில் நடித்த வில்லனா எப்படி இருக்கிறார் என வியக்கிறார்கள் ரசிகர்கள்.

Ratchasan-saravanan-