சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரும் நடிகர் மற்றும் நடிகையாக மாறி உள்ளார்கள் அந்த லிஸ்டில் கமல் முதல் சிம்பு வரை பல நடிகர்களை உதாரணத்திற்கு கூறலாம். அந்த லிஸ்டில் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த வருபவர் அனிகா சுரேந்திரன் இவர் குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார்.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா. இவர் ராட்சசன் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். பொதுவாக சினிமா பிரபலங்கள் என்று வந்து விட்டாலே மாடர்ன் உடைகளில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தனது பக்கம் வளைத்துப் போட நினைப்பார்கள். இந்த யுத்தியை சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகை வரை அனைவரும் கடைபிடித்து வருகிறார்கள்.
அதிலும் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் கூட இதுபோன்று புகைப்படமெடுத்து சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இப்படி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த குழந்தைகள் போட்டோ ஷூட் நடத்துவதற்கு அடிக்கல் நாட்டியது அனிகா சுரேந்திரன் தான். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் மௌனராகம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் ரவீனா.
இவர் ஒரு இளம் பெண் வெறும் 17 வயதுதான் ஆகிறது இந்த வயதிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்ன சின்ன உடையில் நடனம் ஆடி வீடியோவை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு உடையணிந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இந்த வயதில் இதுபோல் உடையை அணிய லாம் என அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.
அந்த அளவிற்கு மோசமான உடையில் இவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.