தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் இவரது நடிப்பில் சென்ற வருடம் அசுரன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது இந்நிலையில் தனுஷ் தற்போது அந்தராங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் வருவதற்கு முன்பே இவரது ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற உள்ளது.
இதேசமயம் தனுஷ் கர்ணன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த படமும் இறுதிகட்ட படப்பிடிப்பு கூடிய சீக்கிரம் முடிய போகுது என்று தகவல் வெளிவந்துள்ளது.
தனுஷின் இரண்டு திரைப்படங்கள் முன்பு ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் sci-fi என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியாக உள்ளது.
மேலும் இந்த படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் தலைப்பு என்னவென்றால் வால் நட்சத்திரம் என்று தலைப்பு படக்குழுவினர்கள் வைத்துள்ளார்கள் என்று சினிமா வட்டாரத்தில் இந்த தகவல்கள் கசிந்து வெளிவந்துள்ளது.