பதினெட்டு வயதிலேயே பிரபல சீரியல் நடிகருடன் நெருக்கம் காட்டும் ராட்சசன் பட மாணவி..! இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..!

raveena-2
raveena-2

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜில்லா இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர் மத்தியில் அறிமுகமானவர்தான் ரவீனா தாஹா இவ்வாறு பிரபலமானவர் நடிகை அதன்பிறகு ராட்சசன் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

என்னதான் இவர் முதலில் தளபதியின் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இரண்டாவதாக நடித்த ராட்சசன் திரைப்படமானது இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தது.

அந்த வகையில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ஆனது இந்த திரைப்படத்தில் மிகவும் மோசமான கதாபாத்திரமாக அமைந்தது ஏனெனில் அந்த காட்சிகள் ஆனது கொஞ்சம் சர்ச்சைகள் அந்த காட்சியாக அமைந்தது இதற்கு காரணமாகும்.

மேலும் நமது நடிகை சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் இரண்டாம் பாகம் சீரியல் கூட  நடித்து வருகிறார். அந்தவகையில் இவர் நடிக்கும் சீரியலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதை தொடர்ந்து தற்போது நமது நடிகைக்கு 18 வயது அடைந்துள்ளது.

நிலையில் நமது நடிகை இளம் நடிகர் ஒருவருடன் மிக நெருக்கமாக வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த வீடியோவை பார்த்து பலரும் கருத்து தெரிவிப்பது மட்டுமில்லாமல் இந்த வயதில் இப்படி எல்லாமா நடந்து கொள்வது என அவரை கண்டித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் நடிகை ரவீனா விற்கு திருமனம் ஆகுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது. இவ்வாறு இந்த சீரியலில் இப்படி ஒரு காட்சி இருப்பதன் காரணமாக சிறுவயதில் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகள் இருப்பது மட்டுமல்லாமல்

raveena-2
raveena-2

அந்த சர்ச்சைகள் முடிவதற்கு முன்பே நமது நடிகை  அடிக்கடி வயதுக்கு மீறிய இளம் சீரியல் நடிகர் ஒருவருடன்  மோசமான ரொமான்ஸ் காட்சி வீடியோக்களில்  இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

raveena-1
raveena-1