ராஷ்மிகாவா? சமந்தாவா? யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு பட்டுன்னு பதிலளித்த முன்னணி நடிகர்!!

rashmikamandannaandsamantha-tamil360newz
rashmikamandannaandsamantha-tamil360newz

Rasmika? samanta? the lead actor who answered the question of who he likes: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.

கொரோனா ஊரடங்கினாள் வீட்டிலேயே முடங்கி உள்ள திரை பிரபலங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். அதே போல் நடிகர் மகேஷ் பாபுவும் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார்.

அந்தவகையில் நடிகர் மகேஷ் பாபுவிடம் ரசிகர் ஒருவர் வித்யாசமான கேள்வி ஒன்றை எழுப்பினார். அவர் அதற்கு தனக்கே உரிய ஸ்டைலில் பதில் அளித்திருந்தார்.  ரசிகர் ஒருவர் அவரிடம் உங்களுக்கு ராஷ்மிகா பிடிக்குமா, சமந்தா பிடிக்குமா என்ற கேள்வியை எழுப்பினார்.

அந்த கேள்விக்கு நடிகர் மகேஷ் பாபு அவர்கள் கூறியதாவது எனக்கு இரண்டு நடிகைகளையுமே பிடிக்கும். இருவருமே சிறந்த நடிகைகள் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்த ஊரடங்கில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.