நான் டிக்கெட் போட சொன்னனா..? தயாரிப்பாளர் பேச்சால் கொந்தளித்த ரஷ்மிகா..!

rashmika-mandana-1
rashmika-mandana-1

சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவ்வாறு பிரபலமானவர் நடிகை சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது அந்த வகையில் உனது நடிகைக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் தற்போது தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார்.

கைகள் தெலுங்கு இயக்குனர் அவர் விஜய்யை வைத்து வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்குவது மட்டுமின்றி இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகி நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கமான செயல்தான் அந்த வகையில் நமது நடிகை தான் வெளியூர் செல்லும் பொழுது தன்னுடைய செல்ல பிராணியான நாய் குட்டியையும் உடன் அழைத்துச் செல்வார்.

இதன் காரணமாக தன்னுடைய திரைப்பட தயாரிப்பாளர்கள் இடம் தான் வரும் பொழுது தன்னுடைய நாய் குட்டிக்கும் சேர்த்து டிக்கெட் போட சொல்கிறார் என  செய்திகள் வெளிவந்த நிலையில் இதை பார்த்த ராஷ்மிகா கொந்தளித்து விட்டார் என்றே சொல்லலாம்.

rashmika-01
rashmika-01

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா உங்கள் அக்கறைக்கு நன்றி நீங்கள் விரும்பினாலும் என்னுடைய நாய்க்குட்டி பயணிக்க விரும்ப வில்லை ஆகையால் அவர் ஹைதராபாத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.

rashmika-02
rashmika-02