அச்சு அசல் தமன்னா போல் அடையணிந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!! அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்..

rashmika manthana

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழை தவிர பல மொழிகளிலும் நடித்து பிரபலமடைந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அந்த வகையில் இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாணுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.  அந்த வகையில் இவரை எக்ஸ்பிரஷன் குயின் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

அதோடு தற்பொழுது உள்ள இளைஞர்களின் கிரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இப்படிப்பட்ட ஒரு நடிகை எப்போழுது தமிழில் நடிப்பார் என்று தமிழ் ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வந்தார்கள். அதனை நிறைவேற்றும் வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது சுல்தான் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ்சாக உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது  முட்டி தெரியும் அளவிற்கு குட்டையான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.