நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவார கொண்டா உடன் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் அந்த திரைப்படத்தில் இங்கேம் இங்கேம் என்ற பாடலில் நடித்து மிரட்டி இருந்தார் அவரின் அழகை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விட்டார் ராஷ்மிகா மந்தனா.
இந்த நிலையில் தெலுங்கில் பிரபலமடைந்த இவர் தமிழில் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் சுல்தான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் ராஷ்மிகா மந்தனா தமிழில் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா சமூகவலைதளத்தில் குட்டையான உடையில் கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பை கைப்பற்ற பார்க்கிறார்.
இதோ அந்த புகைப்படம்.