தெலுங்கு மற்றும் கனடா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ராஷ்மிகா மந்தனா இவர் தமிழில் முதன்முதலாக கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
என்னதான் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது கீதா கோவிந்தம் திரைப்படம் தான் அந்த திரைப்படத்தில் இன்கேம் இன்கேம் என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து மேலும் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தற்பொழுது வம்சி இயக்கத்தில் தமிழில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் விஜய் தேவார கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தின் மூலம் விஜய் தேவார கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு தொடங்கியது.
இது குறித்து விஜய் தேவார கொண்ட நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என விளக்கம் கொடுத்தார் ஆனாலும் இதுவரை காதல் கிசுகிசு குறைந்ததாக தெரியவில்லை சமீபத்தில் கூட இருவரும் இணைந்து ஜோடியாக மாலத்தீவு சென்றதாக தகவல் வெளியானது அங்கு சோலோவாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் பதிவிட்டு வருகிறார். ஆனாலும் ராஷ்மிகாவை விடாமல் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
ஏனென்றால் ராஷ்மிகா மந்தனா அணிந்துள்ளது விஜய் தேவரகொண்டா கண்ணாடி என்ன கண்டுபிடித்து ட்ரோல் செய்து வருகிறார்கள் இதை பார்த்த ரசிகர்கள் மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டியே என கமெண்ட் செய்தும் கலாய்த்தும் மீம்ஸ் போட்டும் வருகிறார்கள்.
இதோ மாலத்தீவு புகைப்படங்கள். இந்த புகைப்படத்தில் சட்டப்பேட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி கடலை வீசுகிறார்.