நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் அதன் பிறகு அடுத்த திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை ஆஷ்மிகா மந்தானா தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்திலும் நடித்தது முடித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் நடிகை ராஸ்மிகா மந்தனா நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனாவை பிரபல இயக்குனர் ஒருவர் நிராகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது எதற்காக என்றால் நடிகை ராஷ்மிகா வமந்தன்னா குறுகிய படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்த நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு இரண்டு கோடி மட்டும் சம்பளமாக பெற்று வந்தார் அதன் பிறகு புஷ்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி கொண்டார். அதன் பிறகு தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடிக்க நடிகை ரஷ்மிகா 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அவர்கள் சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு கூட நான்கு கோடி தான் சம்பளம் புதிதாக வந்து முன்னணி நடிகைக்கு ஐந்து கோடி எல்லாம் கொடுக்க முடியாது என்று தன்னுடைய படத்திருக்கு ராஷ்மிகா மந்தன்னாவை நடிக்க வைக்க தடை செய்து கொண்டே வருகிறாராம்.
இதனால் நெட்டிசன்கள் இப்படி சில படங்களில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டு வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நடிகைகள் ஏராளம் அந்த வகையில் நீங்களும் இந்த லிஸ்டில் இடம் பெறுவீர்கள் என்று கூறி வருகிறார்கள்.