பொது இடத்தில் வித்தியாசமான உடையில் மாஸ்க்கை கழட்டியபடி ஹார்ட் சிம்பிள் காட்டும் ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் புகைப்படம்..

rashmika-2
rashmika-2

பொதுவாக பாலிவுட் என்றாலே அதில் இருக்கும் நடிகைகள் கண்டிப்பாக கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பிக்க மாட்டார்கள் அந்த வகையில் தனது இன்ஸ்டாப்பக்கத்தில் ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் விஜய்தேவர கொண்டானுடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் எப்பொழுது தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று காத்து வந்தார்கள்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் அசல் கிராமத்து பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் தற்பொழுது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதால் மும்பையில் வசித்து வருகிறார். அவ்வப்பொழுது மும்பையில் இவர் வெளியில் சுற்றித் திரிந்து வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியில் சென்று உள்ள இவர் மஞ்சள் நிற உடையில் தனது முட்டி தெரியும் அளவிற்கு உடை அணிந்து சென்றுள்ளார்.

rashmika 3
rashmika 3

அவ்வபொழுது ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவரைப் பார்த்ததும் அவர்களுக்காக தனது மாஸ்க்கை கழட்டி உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அழகாக இருக்கிறீர்கள் ஆனால் ஏன் மாஸ்க்கை கழட்டி ஏன் ரிஸ்க் எடுக்குறீங்க என்று கூறி வருகிறார்கள். அதோட புகைப்படம்  எடுப்பதற்காக தனது கைகளால் ஹார்ட்  போஸ் கொடுத்துள்ளார்.

RASHMIKA 01
RASHMIKA 01
rashmika 12
rashmika 12