குட்டை பாவாடையில் சேட்டை செய்த ராஷ்மிகா மந்தனா.!புகைப்படம் இதோ!!

நடிகை ராஷ்மிகா கன்னட சினிமாவில் அறிமுகமானவர் இவர் கனடாவில் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் இங்கெம் இங்கெம் என்ற பாடல் வாயிலாக பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அதுபோல இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பல இயக்குனர்கள் இவரின் கால்ஷிட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவரை கமிட் செய்தாலே படத்திற்கு நல்ல விளம்பரமாக அமையும் என நம்புகிறார்கள், அந்தளவு பிஸி ஹீரோயினாக மாறிவிட்டார்.

இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக வைத்திருப்பவர்.கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்த ராஷ்மிகா தற்போது தமிழில் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக சரிலெறு நீகவேறு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ராஷ்மிகா அவர்கள் தற்பொழுது தனது சமூக வலைத்தளத்தில் கியூட்டான புகைபடத்தை வெளியிட்டு உள்ளார்.

rashmika
rashmika
rashmika
rashmika