விலை உயர்ந்த காரை வாங்கிவிட்டேன் என துள்ளி குதிக்கும் ராஷ்மிகா மாந்தன.! விலையை கேட்டால் தலையே சுற்றும்.!

Rashmika-Mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகை என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் இந்த நிலையில் இவர் தெலுங்கில் நம்பர்-1 ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பதால் தனது மார்க்கெட் உயர உயர சம்பளத்தையும் அதிகரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் மட்டும் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு 100 கோடிக்கு மேல் வசூல் ஆகிறது என்பதால் இவரின் சம்பளம் உயர்ந்து வருகிறது. அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிலையில் இவர் தனது நீண்ட நாள் கனவான ரேஞ்ச்ரோவர் காரை 90 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.

அந்தக் காருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணைய தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

rashmika-mandanna-with-rangrover
rashmika-mandanna-with-rangrover