தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தன்னா தான் இவர் தற்பொழுது பாலிவுட்டில் பிசியாக இருந்து வருகிறார் மேலும் கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு மேல் கமிட் செய்து உள்ளாராம். இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தன்னா நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தமிழில் அடுத்ததாக கார்த்தி நடிக்க உள்ள ஜப்பான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஷ்மிகா மந்தனா விஜய் தேவர் கொண்டாவை ரகசியமாக காதலித்து வருவதாக ஒரு செய்தி பரவியது. அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் தாய்லந்திற்கு ஒன்றாக சேர்ந்துசென்றதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த அவர்கள் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என தெரிவிது இருந்தனர்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஷ்மிகா மந்தான மாலத்தீவிற்கு விடுமுறை நாட்களை கொண்டாட சென்று உள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.
கருப்பு நிறை உடைய அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அது மட்டும் அல்லாமல் ஜிகினா போன்ற ஒரு உடையிலும் தோற்றமளித்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது அனைத்தும் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தானாவா இது இந்த அளவுக்கு கிளாமர் காட்றாங்களே என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.