வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் குத்தவைத்து உட்கார்ந்து இருக்கும் ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் புதிய போஸ்டர்

rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் முதன் முதலாக கன்னட திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார் 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து ஒரு சில கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அந்த திரைப்படத்தில் உள்ள இன்கேம் இன்கேம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பலரையும் ரசிக்க வைத்தது கீதா கோவிந்தம் திரைப்படத்தைதொடர்ந்து தேவதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர் தமிழில் முதன் முதலாக 2021 ஆம் ஆண்டு வெளியாகிய சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இரண்டு ஹிந்தி  திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதில் ஒரு திரைப்படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கு ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக படைப்புகள் வெளியிட திட்டமிட்டுள்ளது இந்த நிலையில் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது படக் குழு வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்னவளே ஏற்பட குழு படத்தின் அப்டேட் என ஒவ்வொரு கதாபாத்திரத்துடன் புகைப்படத்துடன் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா புஷ்பா என்ற திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என புதிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

rashimika-mandhana
rashimika-mandhana