குட்டையான கவுனில் ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டிவிட்ட ராஷ்மிகா மந்தனா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

rashmika-manadana

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் சமிபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது கார்த்திக் உடன் இணைந்து சுல்தான் என்ற திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்.

இவ்வாறு திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் பல இயக்குனர்களிடம் கதை வித்தியாசமாக இருந்தால் கூறுங்கள் என கதை கேட்டு வருகிறாராம்.

பொதுவாக நடிகைகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் நடிகர்களுடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் ஆசை ஆனால் காலப்போக்கில் அவை சலித்து போய் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் கதாநாயகிகள்.

இவ்வாறு நல்ல கதையம்சமுள்ள திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கதாநாயகிகள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிவதுமட்டுமில்லாமல் தொடர்ந்து  பட வாய்ப்பை பெற்றுக் கொண்டே இருக்கலாம் என்பதுதான் இவர்களுடைய கணக்கு

இந்நிலையில் நமது நடிகை அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் வெளியாகி பலதரப்பு மக்களையும் கவர்ந்து விட்டது.

பொதுவாக நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் நமது நடிகை ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கொடுப்பதில் வல்லவர் இந்நிலையில் அந்த நடிகை குட்டையான உடையணிந்து கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

rashmika-1
rashmika-1