இறுக்கி அணைத்து லிப் லாக் கிஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா.! இவருக்கு அந்தப் பழக்கமும் இருக்கிறதா எனக் கேட்கும் ரசிகர்கள்.

rashmika
rashmika

தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழில் மிகவும் உச்ச நட்சத்திரமாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா இவர் தெலுங்கில் வெளியான கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்துவிட்டார் தமிழில் கார்த்தியுடன் நடித்த இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது எனவும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழில் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றினாலும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை நாள்தோறும் வெளியிட்டு வருகிறார் அதன் மூலமும் இவருக்கு பட வாய்ப்பு கிடைப்பதாக பலரும் கூறி வருகிறார்கள் மேலும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின்தொடரும் ரசிகர்கள் கூட்டம் மட்டுமே 20 மில்லியன் இருக்கிறார்களாம்.

அதனை தவிர்த்து பார்த்தால் இவர் நாள்தோறும் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் புதுப்புது கவிதைகளை வெளியிட்டு இவரை உற்சாக படுத்தி வருகிறார்கள் மேலும் சமீபகாலமாகவே தமிழ் திரை உலகில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் தங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு முத்தம் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அதேபோல் இவர் தனது செல்லப் பிராணியான நாய் குட்டிக்கு லிப் கிஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நாய்க்குட்டிக்கு லிப் லாக் கிஸ் என்ன அருமையாக கொடுக்கிறார் பார்த்தீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.