ராஷ்மிகா மந்தன்னாவை கட்டாய படுத்திய ரசிகர்.! அதுவும் அந்த இடத்தில் தொட்டே சொல்லி…

rashmika
rashmika

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ஒருவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் தற்பொழுது நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்தவரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

இந்த படம் நடிகை ரஷ்மிகாவிற்கு தமிழில் ஒரு ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. மேலும் நடிகை ராஷ்மிகா பாலிவுடில் தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும் நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சென்னை, ஹைதராபாத், மும்பை என்று பல இடங்களில் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் ராஷ்மிகா.

தற்போது ஒரு படத்திற்காக 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது இதற்கு முன்னாடி 3 கோடி வரை வாங்கிக் கொண்டிருந்த நடிகை ராஸ்மிகா ஒரு படத்தில் நடிக்க 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது இந்த நிலையில் தற்போது 5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு படத்தின் சூடிங்க்ககா ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கும் போது ஒரு ரசிகர் ஒருவர் அவரிடம் சென்று ஆட்டோகிராப் கேட்டுள்ளார் அது மட்டுமல்லாமல் அவர் தன் பணியன் மீது அந்த ஆட்டோகிராப் போடுங்கள் என்றும் நெஞ்சை காட்டியுள்ளார் சற்று தயங்கிய ராஷ்மிகா மந்தனா வேற வழி இல்லாமல் நெஞ்சில் ஆட்டோகிராப் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்…