கன்னட திரை உலகில் ஒரு சில திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக தற்பொழுது வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் கன்னட திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நடித்துவிட்டு பின்பு கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
இதுபோக நடிகர் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தின் மூலம் தற்போது தமிழிலும் களமிறங்கியுள்ளார் நடிகர் கார்த்தியுடன் இணைந்து இவர் நடித்துள்ளதால் தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களை இவர் கைப்பற்றி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் என்னதான் ராஷ்மிகா மந்தனா பல மொழி திரைப்படங்களில் நடித்தாலும் இவரது சிரிப்பு மற்றும் இவரது முக பாவனை ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.
இது தவிர தமிழில் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள் மேலும் ராஷ்மிகா என்னதான் பல மொழி திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வந்தாலும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில் பார்த்தால் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று கூட கூறலாம் இந்நிலையில் ராஷ்மிகா என்னை முகத்துடன் தனது தோழிகளுடன் செம குத்தாட்டம் போடும் பொழுது எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இதில் ராஷ்மிகா மந்தனா போதையில் ஆடுவது ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் போதையில் இந்த ஆட்டம் போடுகிறார் என இவரை எக்குத்தப்பாக வர்ணித்து இவரை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள் இனிமேல் உங்களுக்கு படவாய்ப்புகள் தானாகவே வந்து சேரும் பயப்படாதீங்க என கிண்டலும் செய்து வருகிறார்கள்.