பார்த்தாலே கண் கூசும் அளவிற்கு உடை அணிந்து போஸ் கொடுத்த ராசி கண்ணா.! ஒரு வேலை மீன் செதிலா இருக்குமோ என கலாய்த்த ரசிகர்கள்.!

rashi-khanna
rashi-khanna

நடிகை ராசி கண்ணா தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருபவர், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

ஆனால் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார், ராசி கண்ணா தற்பொழுது அரண்மனை மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சைத்தான் கெ பச்சா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்ததற்காக பெஸ்ட் சப்போர்ட் நடிகையாக நாமினேட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் இந்த முறை மீன் செதில் போன்ற உடையில் அட்டகாசமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இது அந்த புகைப்படங்கள்

புகைப்படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்