ராஷி கண்ணா சட்டையை பட்டனை கழட்டி இருக்கும் புகைபடத்தை zoom செய்து பார்க்கும் இளசுகள்.!

rashikanna
rashikanna

மெட்ராஸ் கஃபே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. இதனையடுத்து அவர் ஜோரு, ஜில், சிவம், வங்காளப் புலி, திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடையத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துயுள்ளார்.

தனது முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதிலும் குறிப்பாக அடங்கமறு, அயோக்கியா என்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். ராசி கண்ணா பிற மொழி படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தமாக மட்டுமில்லாமல் இவர் சற்றே கவர்ச்சி காட்டினால் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்கலாம் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது க்யூட்டான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது வீட்டில் முடங்கி உள்ள அம்மணி தனது ரசிகர்களுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

rashikanna
rashikanna