பொதுவாக தெலுங்கு நடிகை என்றாலே கிளாமர் காட்டுவதற்கு அஞ்சமாட்டார்கள் அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராசி கண்ணா. இவர் தெலுங்கு நடிகையாக இருந்தாலும் சமீப காலங்களாக தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
எனது சிறந்த நடிப்பினாலும் அழகினாலும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்த வகையில் தற்போது இவர் ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த அடங்கமறு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு சங்கத்தமிழன், மாநாடு, அயோக்கியா போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
இவர் லேடி சூப்பர் ஸ்டார், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றிபெற்ற இமைக்காநொடிகள் திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தர்பார் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இத்திரைப்படத்திலும் இவரின் கேரக்டர் ரசிகர்களால் போற்றப்பட்டது.
இவ்வாறு பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது அரண்மனை 3, சைத்தான் கா பச்சா, சர்தார்,கடைசி விவசாயி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது ஒருபுறம் இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது தோல் நிற உடையில் தனது முன்னழகு தெரியும்படி அட்டகாசமான போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.