சிவப்பு நிற உடையில் செம்ம நச்சின்னு இருக்கும் ராசிகண்ணா.! வைரலாகும் புகைப்படம்.

raasi-kanna
raasi-kanna

சினிமாவுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும் ஆரம்பத்திலேயே கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வது வழக்கம் அப்படி சினிமாவுலகில் கவர்ச்சியை காட்டி அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்து உள்ள நடிகைகளில் ஒருவராக வருகிறார் ராசிகண்ணா.

இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளில் கவர்ச்சியை அதிகமாக காட்டி ரசிகர்களை கவர்ந்த வந்தாலும் தமிழில் மட்டும் சொல்லும் அளவிற்கு சரியான கவர்ச்சியை காட்டாததால் ரசிகர்கள் ஏக்கத்துடன் இருக்கின்றனர். அதனை விரைவில் பூர்த்தி செய்வார் என்று கணிக்கப்பட்டு இந்த நிலையில் சமீபத்தில் அவர் நான் இனி கவர்ச்சி அதிகமாக காட்ட மாட்டேன் என வெளிப்படையாக கூறி ரசிகர்களுக்கு  அதிர்ச்சி கொடுத்தார்.

என்னத்தான் அப்படி பொதுவாக கூறினாலும் பட வாய்ப்பை கவர்வதற்காக ராசி கண்ணா இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தான் வருகிறார் இவர் தமிழ் சினிமாவில் அயோக்கியா, சங்கத்தமிழன், அடங்கமறு போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அத்தகைய படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றுத்தந்தது இருப்பினும் தொடர்ந்து தமிழில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் சரிதானா என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளார் இந்த நிலையில் இவரை போன்ற மாற்றாக இளம் நடிகைகள் பலரும் தனது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் நடத்திய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அதற்கு ஈடு இணையாக இவரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் இவர் சிவப்பு நிற மார்டன் உடையில் கவர்ச்சியை காட்டிக் கொண்டு இருக்கும் சமுகவளைதளதில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

raasi kanna
raasi kanna
raasi kanna
raasi kanna