போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியில் உச்சகட்டமாக இறங்கிய ராசி கண்ணா.! ஸ்தம்பிக்கும் இணையதளம்.!

rasi khanna
rasi khanna

நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஆவார். இவர் தமிழில் முதன்முதலாக இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அமைந்தது.

இமைக்கா நொடிகள் திரைப்படத்திற்கு பிறகு அடங்கமறு, அயோக்கியா சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை மூன்றாம் பாகம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில்பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ஹிந்தியிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ராசி கண்ணா தற்பொழுது தனது கைவசம் பக்கா கமர்சியல் தேங்க்யூ ஆகிய தெலுங்கு திரைப்படத்திலும், சர்தார், திருச்சிற்றம்பலம், மேதாவி சைத்தான் கே பச்சா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தி திரைப் படத்திலும் நடத்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அவ்வாறு வெளியிடுவதால் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார்கள் அந்த வகையில் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

rashi khanna
rashi khanna

ஆனால் இந்த முறை இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் ஏனென்றால் இந்த முறை அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கவர்ச்சியில் கொஞ்சம் எல்லை மீறுவதாக தெரிகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் விமர்சனங்களை  பெற்று வருகிறது.

இதொ  அவர் வெளியிட்ட புகைப்படம்.

rashi khanna
rashi khanna