மலையாளத் திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகையை தயாரிப்பாளர் விஜய் பாபு என்பவர் தன்னை கற்பழித்து விட்டதாக கேரளாவில் உள்ள கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை அறிந்த விஜய் பாபு துபாய் சென்றார். பின்னர் கேரள காவல்துறை இன்டர்போல் உதவியை நாடியது. துபாயில் அவரை கைது செய்ய முயற்சிக்கும் போது அவர் அங்கிருந்து ஜார்ஜியா சென்றுவிட்டார்.
மேலும் விஜய்பாபு அங்கிருந்தபடியே கேரள உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞரை வைத்து முன்ஜாமின் லெட்டர் அளித்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்தியாவில் இருக்கிறாரா என கேள்வி எழுப்பினார் அவர் வந்த பின்னர் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 14 ஆம் தேதி புகார் கொடுத்த நடிகை மெரைன் ட்ரைவில் உள்ள லிங்க் ஹெரைஷன் பிளாட்டுக்கு வந்தார். அந்த நடிகையுடன் எனக்கு ஏற்கனவே பழக்கம் இருந்தது அவரின் சம்மதத்துடன் தான் உடலுறவு கொண்டென் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் விஜய் பாபு.
விஜய் பாபு சொல்லியது உண்மையாதால் போய் புகார் கொடுத்த அந்த நடிகையை கைது செய்யப்பட்டார் அது மட்டுமல்லாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து பொய் சாட்சி சொன்ன சிலரையும் கைது செய்துள்ளார்கள்.