ராணுவ உடையில் இருக்கும் தனது கணவனுடன் நடிகை ரஞ்சிதா எடுத்துக்கொண்ட புகைப்படம்..! இவர்தான் அந்த மனுஷனா..?

ranjitha-3

சினிமாவில் ஒரு நேரத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த ஒரு கதாநாயகி என்றால் அது ரஞ்சிதாதான். இவ்வாறு பிரபலமான நமது நடிகை 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே இருந்தது அந்த வகையில் இவர் இந்த அளவிற்கு பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் ஜெய்ஹிந்த் திரைப்படம் தான்.

இவ்வாறு இந்த திரைப்படம் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நாட்டுப்பற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தாலும் இதில் ஒரு பாடல் மிக கிளாமரான பாடலாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை இன்றுவரை ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள் போட்டு அலங்கோலம் படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த நமது நடிகை ரஞ்சிதா திடீரென நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டு நித்யானந்தாவுக்கு தாராளம் காட்டி இது ரசிகர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது அது மட்டும் இல்லாமல் இவர் நித்யானந்தாவிடம் சென்றதன் பிறகு அவர்களாகவே வாழ ஆரம்பித்து விட்டார்.இது ஒரு பக்கம் இருக்க நித்தியானந்தா நடத்தும் ஆசிரமங்கள் மற்றும் அவர் மீதும் பல்வேறு சர்ச்சைகள் எழுவது மட்டும் குறைவதே கிடையாது.

ranjitha-2
ranjitha-2

அதுமட்டுமில்லாமல் நடிகை ரஞ்சிதா கூட நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் ரஞ்சிதாவின் இமேஜ் டோட்டலாக ஸ்பாயில் ஆகிவிட்டது. அதன் பிறகு எப்படி வெளியில் தலை காட்டுவது என்பது தெரியாமல் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா தங்கிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ரஞ்சிதா தன்னுடைய கணவர் மிகவும் நல்லவர் வல்லவர் என்று புகழ்ந்து தள்ளிய நிலையில் ரஞ்சிதாவின் கணவர் ஒரு ராணுவ அதிகாரி என்பது தெரியவந்துள்ளது நிலையில் ரஞ்சிதா தன்னுடைய ஆசை கணவன் இராணுவ உடையில் இருக்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

ranjitha-1