Anupama Parameswaran : மலையாள நடிகைகள் பலரும் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பு அள்ளி அசத்துகின்றனர். அந்த வகையில் அனுபமா பரமேஸ்வரன் மலையாள சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பல படங்களில் நடித்து வருகிறார்.
முதலில் பிரேமம் என்னும் படத்தில் பள்ளி மாணவியா நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன தமிழில் தனுஷின் கொடி படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒன்னு ரெண்டு படங்களில் நடித்து வந்தாலும் அந்த படங்கள் பெருமளவு வெற்றி பெறாததால்..
தெலுங்கு, மலையாளம் பக்கம் போன்றவற்றில் அதிகம் கவனம் சிறிது வருகிறார் குறிப்பாக தெலுங்கில் இவருக்கு தொடர்ந்து வெற்றி படங்களை பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறார்.இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும் அதிகம் கவர்ச்சி காட்டியதே கிடையாது.
ஆனால் சமூக வலைதள பக்கங்களில் சமீபகாலமாக கவர்ச்சி காட்டு வருகிறார் அவர் மற்ற நடிகைகள் போல கிளாமரான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்த வருகிறார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை அனுபவமா பரமேஸ்வரன் பற்றி பிரபல நடிகரும் , பத்திரிக்கையாருமான பயில்வான் ரங்கநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒரு லிப் லாக் காட்சியில் நடிக்க 50 லட்சம் கேட்பதாகவும் மேலும் லிப் லாக் மட்டுமின்றி அட்ஜஸ்ட்மென்ட்க்கும் அதைவிட கூடுதலாக தனி ரேட் பேசி இருக்கிறார் அனுபவமா பரமேஸ்வரன் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.